மார்ச் 1- 2 ல்  போராட்டம்

img

தமிழக இளைஞர்களுக்கு துரோகமிழைத்த அதிமுக.... மார்ச் 1- 2 ல்  போராட்டம்....

ஓய்வு பெறும் வயதை உயர்த்தியிருப்பது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகச் செயலாகும்.... .